Monday, 25 September 2017

மன்மத தேசத்துல மயக்கிட்டு போனவளே - காதல் கவிதை

Tamil Rap Kavithai

Read like Rap
மன்மத தேசத்துல
மஞ்சள் வெயில் மாலையில
மயக்கிட்டு போனவள
மறந்திட முடியல
மணந்திட வழி இல்ல
மனசுக்கு புரியல
நெருப்புனு தெரியல

Read like sad melody
என் மனசுக்கு புரியல
நீ நெருப்புனு தெரியல

Again Rap
உயிருக்குள் விதைச்சிட்டேன்
உறனுவு நினைச்சிட்டேன்
உலகத்த மறந்துட்டேன்
ஏத்துக்கிட மறுக்கிற
ஏன்டி என வெறுக்கிற

இருவிழி கடலுல
இளமையை தொலைச்சிட்டேன்
இதயத்தில் இடமில்ல
இருந்தினும் மறந்திட முடியல

தனிமையை தாரமாக்கி
கண்ணின் ஓரம் ஈரமாக்கி
புன்னகை தேசத்துல
ஏழையாக வாழுறண்டி

Read like sad melody
நீ இல்லாத ராத்திரியை
ரதி இழந்த மன்மதனாய்

Again Rap
கஷ்டபட்டு கரைக்கிறேன்
கனவுல  நிரப்புறேன்
கவிதைய முடிக்கிறேன்


Annamalai Thangaraj

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: மன்மத தேசத்துல மயக்கிட்டு போனவளே - காதல் கவிதை Rating: 5 Reviewed By: Annamalai Thangaraj