Thursday, 1 June 2017

Thirukural - Adhigarangal

அதிகாரங்கள் / Adhigarangal / Chapters

அதிகாரம் / Adhigaram / Chapter
Link
அறத்துப்பால் / Araththuppaal / Virtue
பாயிரவியல் / Paayiraviyal / Prologue
 கடவுள் வாழ்த்து / Katavul Vaazhththu / The Praise of God 1
வான் சிறப்பு / Vaan Sirappu / The Blessing of Rain 2
நீத்தார் பெருமை / Neeththaar Perumai / The Greatness of Ascetics 3
அறன் வலியுறுத்தல் / Aran Valiyuruththal / Assertion of the Strength of Virtue 4
இல்லறவியல் / Illaraviyal / Domestic Virtue
இல்வாழ்க்கை / Ilvaazhkkai / Domestic Life 5
வாழ்க்கை துணைநலம் / Vaazhkkai Thunainalam / The Worth of a Wife 6
மக்கட்பேறு / Makkatperu / The Wealth of Children 7
அன்புடைமை / Anbudaimai / The Possession of Love 8
விருந்தோம்பல் / Virundhompal / Hospitality 9
இனியவை கூறல் / Iniyavaikooral / The Utterance of Pleasant Words 10
செய்ந்நன்றியறிதல் / Seynnandri Aridhal / Gratitude 11
நடுவு நிலைமை / Natuvu Nilaimai / Impartiality 12
அடக்கம் உடைமை / Atakkamutaimai / The Possession of Self-restraint 13
ஒழுக்கம் உடைமை / Ozhukkamutaimai / The Possession of Decorum 14
பிறனில் விழையாமை / Piranil Vizhaiyaamai / Not coveting another's Wife 15
பொறையுடைமை / Poraiyutaimai / The Possession of Patience, Forbearance 16
அழுக்காறாமை / Azhukkaaraamai / Not Envying 17
வெஃகாமை / Veqkaamai / Not Coveting 18
புறங்கூறாமை / Purangooraamai / Not Backbiting 19
பயனில சொல்லாமை / Payanila Sollaamai / Against Vain Speaking 20
தீவினையச்சம் / Theevinaiyachcham / Dread of Evil Deeds 21
ஒப்புரவறிதல் / Oppuravaridhal / Duty to Society 22
ஈகை / Eekai / Giving 23
புகழ் / Pukazh / Renown 24
துறவறவியல் / Thuravaraviyal / Ascetic Virtue
அருளுடைமை / Arulutaimai / Compassion 25
புலால் மறுத்தல் / Pulaanmaruththal / Abstinence from Flesh 26
தவம் / Thavam / Penance 27
கூடா ஒழுக்கம் / Kootaavozhukkam / Imposture 28
கள்ளாமை / Kallaamai / The Absence of Fraud 29
வாய்மை / Vaaimai / Veracity 30
வெகுளாமை / Vekulaamai / Restraining Anger 31
இன்னா செய்யாமை / Innaaseyyaamai / Not doing Evil 32
கொல்லாமை / Kollaamai / Not killing 33
நிலையாமை / Nilaiyaamai / Instability 34
துறவு / Thuravu / Renunciation 35
மெய்யுணர்தல் / Meyyunardhal / Truth-Conciousness 36
அவா அறுத்தல் / Avaavaruththal / Curbing of Desire 37
ஊழியல் / Oozhiyal / Fate
ஊழ் / Oozh / Fate 38
பொருட்பால் / Porutpaal / Wealth
அரசியல் / Arasiyal / Royalty
இறைமாட்சி / Iraimaatchi / The Greatness of a King 39
கல்வி / Kalvi / Learning 40
கல்லாமை / Kallaamai / Ignorance 41
கேள்வி / Kelvi / Hearing 42
அறிவுடைமை / Arivutaimai / The Possession of Knowledge 43
குற்றங்கடிதல் / Kutrangatidhal / The Correction of Faults 44
பெரியாரைத் துணைக்கோடல் / Periyaaraith Thunaikkotal / Seeking the Aid of Great Men 45
சிற்றினம் சேராமை / Sitrinanjeraamai / Avoiding mean Associations 46
தெரிந்து செயல்வகை / Therindhuseyalvakai / Acting after due Consideration 47
வலியறிதல் / Valiyaridhal / The Knowledge of Power 48
காலமறிதல் / Kaalamaridhal / Knowing the fitting Time 49
இடனறிதல் / Itanaridhal / Knowing the Place 50
தெரிந்து தெளிதல் / Therindhudhelidhal / Selection and Confidence 51
தெரிந்து வினையாடல் / Therindhuvinaiyaatal / Selection and Employment 52
சுற்றந் தழால் / Sutrandhazhaal / Cherishing Kinsmen 53
பொச்சாவாமை / Pochchaavaamai / Unforgetfulness 54
செங்கோன்மை / Sengonmai / The Right Sceptre 55
கொடுங்கோன்மை / Kotungonmai / The Cruel Sceptre 56
வெருவந்த செய்யாமை / Veruvandhaseyyaamai / Absence of Terrorism 57
கண்ணோட்டம் / Kannottam / Benignity 58
ஒற்றாடல் / Otraatal / Detectives 59
ஊக்கம் உடைமை / Ookkamutaimai / Energy 60
மடி இன்மை / Matiyinmai / Unsluggishness 61
ஆள்வினை உடைமை / Aalvinaiyutaimai / Manly Effort 62
இடுக்கண் அழியாமை / Itukkan Azhiyaamai / Hopefulness in Trouble 63
அமைச்சியல் / Amaichiyal / Ministers of State
அமைச்சு / Amaichchu / The Office of Minister of state 64
சொல்வன்மை / Solvanmai / Power of Speech 65
வினைத் தூய்மை / Vinaiththooimai / Purity in Action 66
வினைத்திட்பம் / Vinaiththitpam / Power in Action 67
வினை செயல்வகை / Vinaiseyalvakai / Modes of Action 68
தூது / Thoodhu / The Envoy 69
மன்னரைச் சேர்ந்து ஒழுகல் / Mannaraich Cherndhozhudhal / Conduct in the Presence of the King 70
குறிப்பறிதல் / Kuripparidhal / The Knowledge of Indications 71
அவை அறிதல் / Avaiyaridhal / The Knowledge of the Council Chamber 72
அவை அஞ்சாமை / Avaiyanjaamai / Not to dread the Council 73
அரணியல் / Araniyal / The Essentials of a State
நாடு / Naatu / The Land 74
அரண் / Aran / The Fortification 75
கூழியல் / Koozhiyal / Way of Making Wealth
பொருள் செயல்வகை / Porulseyalvakai / Way of Accumulating Wealth 76
படையியல் / Padaiyil / The Excellence of an Army
படை மாட்சி / Pataimaatchi / The Excellence of an Army 77
படைச் செருக்கு / Pataichcherukku / Military Spirit 78
நட்பியல் / Natpiyal / Friendship
நட்பு / Natpu / Friendship 79
நட்பாராய்தல் / Natpaaraaidhal / Investigation in forming Friendships 80
பழைமை / Pazhaimai / Familiarity 81
தீ நட்பு / Thee Natpu / Evil Friendship 82
கூடா நட்பு / Kootaanatpu / Unreal Friendship 83
பேதைமை / Pedhaimai / Folly 84
புல்லறிவாண்மை / Pullarivaanmai / Ignorance 85
இகல் / Ikal / Hostility 86
பகை மாட்சி / Pakaimaatchi / The Might of Hatred 87
பகைத்திறம் தெரிதல் / Pakaiththirandheridhal / Knowing the Quality of Hate 88
உட்பகை / Utpakai / Enmity within 89
பெரியாரைப் பிழையாமை / Periyaaraip Pizhaiyaamai / Not Offending the Great 90
பெண்வழிச் சேறல் / Penvazhichcheral / Being led by Women 91
வரைவின் மகளிர் / Varaivinmakalir / Wanton Women 92
கள்ளுண்ணாமை / Kallunnaamai / Not Drinking Palm-Wine 93
சூது / Soodhu / Gambling 94
மருந்து / Marundhu / Medicine 95
குடியியல் / Kudiyiyal / Miscellaneous
குடிமை / Kutimai / Nobility 96
மானம் / Maanam / Honour 97
பெருமை / Perumai / Greatness 98
சான்றாண்மை / Saandraanmai / Perfectness 99
பண்புடைமை / Panputaimai / Courtesy 100
நன்றியில் செல்வம் / Nandriyilselvam / Wealth without Benefaction 101
நாணுடைமை / Naanutaimai / Shame 102
குடிசெயல் வகை / Kutiseyalvakai / The Way of Maintaining the Family 103
உழவு / Uzhavu / Farming 104
நல்குரவு / Nalkuravu / Poverty 105
இரவு / Iravu / Mendicancy 106
இரவச்சம் / Iravachcham / The Dread of Mendicancy 107
கயமை / Kayamai / Baseness 108
காமத்துப்பால் / Kamathupaal / Love
களவியல் / Kalaviyal / The Pre-marital love
தகை அணங்குறுத்தல் / Thakaiyananguruththal / The Pre-marital love 109
குறிப்பறிதல் / Kuripparidhal / Recognition of the Signs 110
புணர்ச்சி மகிழ்தல் / Punarchchimakizhdhal / Rejoicing in the Embrace 111
நலம் புனைந்து உரைத்தல் / Nalampunaindhuraiththal / The Praise of her Beauty 112
காதற் சிறப்புரைத்தல் / Kaadharsirappuraiththal / Declaration of Love's special Excellence 113
நாணுத் துறவுரைத்தல் / Naanuththuravuraiththal / The Abandonment of Reserve 114
அலர் அறிவுறுத்தல் / Alararivuruththal / The Announcement of the Rumour 115
கற்பியல் / Karpiyal / The Post-marital love
பிரிவு ஆற்றாமை / Pirivaatraamai / Separation unendurable 116
படர்மெலிந் திரங்கல் / Patarmelindhirangal / Complainings 117
கண் விதுப்பழிதல் / Kanvidhuppazhidhal / Eyes consumed with Grief 118
பசப்புறு பருவரல் / Pasapparuparuvaral / The Pallid Hue 119
தனிப்படர் மிகுதி / Thanippatarmikudhi / The Solitary Anguish 120
நினைந்தவர் புலம்பல் / Ninaindhavarpulampal / Sad Memories 121
கனவுநிலை உரைத்தல் / Kanavunilaiyuraiththal / The Visions of the Night 122
பொழுதுகண்டு இரங்கல் / Pozhudhukantirangal / Lamentations at Eventide 123
உறுப்புநலன் அழிதல் / Uruppunalanazhidhal / Wasting Away 124
நெஞ்சொடு கிளத்தல் / Nenjotukilaththal / Soliloquy 125
நிறையழிதல் / Niraiyazhidhal / Reserve Overcome 126
அவர்வயின் விதும்பல் / Avarvayinvidhumpal / Mutual Desire 127
குறிப்பறிவுறுத்தல் / Kuripparivuruththal / The Reading of the Signs 128
புணர்ச்சி விதும்பல் / Punarchchividhumpal / Desire for Reunion 129
நெஞ்சொடு புலத்தல் / Nenjotupulaththal / Expostulation with Oneself 130
புலவி / Pulavi / Pouting 131
புலவி நுணுக்கம் / Pulavi Nunukkam / Feigned Anger 132
ஊடலுவகை / Ootaluvakai / The Pleasures of Temporary Variance 133

Shop and help us

Flipkart Offer Snapdeal offer Amazon.in offer Amazon.com offer
  • Blogger Comments
  • Facebook Comments
  • Disqus Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: Thirukural - Adhigarangal Rating: 5 Reviewed By: Annamalai Thangaraj